இயக்குனராவது பிடிக்காத பிரபல நடிகர்..!! வெளிப்படையாக விஜயின் மகனை அப்படி ஒரு வார்த்தை சொன்னா நடிகர்..!!

சமீபத்தில் நடிகர் விஷால் தனது 46 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அதன் மூலம் சமூக வலைதள பக்கத்தில் அதிகமாக விஷாலை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் அவர் பேசிய விஷயம் தற்பொழுது ரசிகர் மத்தியில் பெரிய ஒரு அதிர்ச்சி ஏற்பட்டு வருகின்றது.

 

அந்த வகையில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று திரைப்படம் தான் துப்பறிவாளன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் படபிடிப்பு துவங்கப்பட்டு பாதியிலேயே நடத்தப்பட்டுள்ளது.

 

அதனால், இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த படத்தில் இரண்டாம் பாகத்தை நானே இயக்குவதாக தெரிவித்துள்ளார். ஆனால், அதன் பிறகு இதைப் பற்றி எந்த ஒரு தகவலும்

 

இதுவரை வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து அடுத்த படியாக விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படம் உருவாகி இருக்கின்றது. அதற்கு அடுத்தபடியாக இயக்குனர் ஹரி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜயின் மகன் இயக்குனராக அறிமுகமானதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். நான் 25 வருடங்களாக இயக்குனராக வேண்டும் என்று

 

தன்னுடைய கனவை அவருடைய மகன் தட்டி எழுப்பி உள்ளார். மேலும், விஜய் மகன் பற்றி பேசும் பொழுது நன்றி சிண்ட்டெல்லாம் இயக்குனராகுது என்று கூறியது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஒரு கோபத்தை ஏற்படுத்தி வருகின்றது…

 

Comments are closed.