அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் கிடையாது.? நான் தான்.. திடீரென்று சர்ச்சை ஏற்படுத்திய இயக்குனர்..!!

நடிகர் ரஜினியை தொடர்ந்து அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு தற்போது நாளுக்கு நாள் சமூக வலைதள பக்கத்தில் பதிலாக பேசப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் ஒரு இயக்குனர் அடுத்தது சூப்பர் ஸ்டார் இவர்தான் என்று சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

அது வேறு யாரும் கிடையாது யூடியூப் மூலம் தனக்கென்று ரசிகர் மத்தியார் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் கோயம்புத்தூரை சேர்ந்த டிடிஎஃப் வாசன் என்பவர். இவர் தனது பைக்கில் பல இடங்களுக்கு சென்று அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு

 

அதன் மூலம் பணத்தை சம்பாதித்து வருகின்றார். மேலும், இவர் அதிவேகமாக சென்று கொண்டு இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்கின்றார் என்று பலரும் இவர் மீது புகார் தெரிவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் வேகமாக பொது இடத்தில் செல்வதால் இவர் மீது பல வழக்குகளும் இருக்கின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் விவசாயி படத்தில் திரைப்படத்தின் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், அந்த வகையில் மஞ்சள் வீரன் என்ற படத்தின் பெயரை வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் மீது வெளியிட்டுள்ளார்கள்.இவரை ரசித்து வரும் ரசிகர்கள் எப்பொழுது படம் திரையரங்கில் வெளியாகும் என்று

 

தற்போது ரசிகர் மத்தில் பெரிய ஆவலாக இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் செல்வம் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் வாசன் கடவுளின் ஆசை பெற்ற ஒரு மனிதர். இவர்தான் கண்டிப்பாக

 

அடுத்த சூப்பர் ஸ்டார்.. இது யாராலும் மாற்றி விட முடியாது என்று அவர் கூறியுள்ளார். இந்த படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட் படமாக அமையும்.. தேசிய விருதும் கிடைக்கும் என்று அவர் தனக்கு வாய்க்கு வந்தபடி பேசி உள்ளார். இது தற்பொழுது ரசிகர் மத்தியில் வேடிக்கையாக பரவப்பட்டு வருகிறது…

 

Comments are closed.