விஜய் டிவி பிரபலம் யோகியின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிடாத நடிகர்..!!

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் இன்று ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சி மூலம் இன்று ஏராளமான பிரபலமாகி சினிமாவில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள்.

 

அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்சி மூலம் சீரியல் அல்லது ரியாலிட்டி ஷோக்கள் மூலம் கலந்துகொண்டு தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமானவர்தான் யோகேஷ் என்கின்ற யோகி.

 

இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் வாழ மற்றும் யோகி இருவரும் அறிமுகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தொடங்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து சிரிச்சா போச்சு கலக்கப்போவது யாரு போன்ற

 

பல்வேறு நகைச்சுவை தொழிலில் நடித்து வந்துள்ளார். மேலும், இவர் முக்கிய சீரியகளிலும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலும் குறிப்பாக இவர் வேடமிட்டு நித்தியானந்தா என்ற வேடம் பலரையும் கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் இப்படி இருக்கும் நிலையில் இவர் திரைப்படத்திலும் ஒரு சில சிறிய கதாபாத்திரத்தில்

 

நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றார். இவர் சமீபத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த வகையில் முதல் முறையாக தனது மனைவியுடன் இருக்கும் படியான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர் மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

Comments are closed.