இன்று வரை முறியடிக்க முடியாத ரஜினியின் சாதனை..!! மிரண்டு போன திரையுலகம்..!!

நடிகர் ரஜினி இன்று வரை தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ஆக காலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருந்தது.

 

ஆனால், கடந்த இரண்டு தினங்களாக மக்கள் மத்தியில் ஓரளவுக்கு தான் வெற்றி பெற்று வருவதாக கூறப்படுகின்றது. மேலும், இவர் ஆரம்பத்தில் நடித்த பலரையும் கவர்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவருடைய ஆரம்ப காலகட்டத்தில் வருடத்திற்கு மூன்றில் இருந்து ஐந்து திரைப்படங்கள் வரை வழியாகும். அந்த வகையில் 1978 ஆம் ஆண்டு வரிசையாக ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தது.

 

அந்த வகையில் பைரவி, இளமை ஊஞ்சலோடு, முள்ளும் மலரும் உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளில் வெளிவந்துள்ளது. மேலும், ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட 21 திரைப்படங்கள் நடித்து அதுவும் ஹிட் படங்களாக கொடுத்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.

 

அந்த திரைப்படத்தில் வில்லனாகவும் ஹீரோவாகவும் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். இன்று வரை இந்த சாதனையை எந்த ஒரு நடிகராகவும் முடியலைக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்…

 

Comments are closed.