திருமணமாகி குழந்தை பெற்ற ஒரே வருடம்..!! அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடை அதிகரித்த நடிகை..!!

தமிழ் சினிமாவில் முனியாண்டி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் மாணவர் தான் பூர்ணா என்பவர். இவர் அதிகமாக சிறிய திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

 

இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு சமயத்தில் பிரியாத வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கடந்த ஆண்டு துபாய் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

மேலும், திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகன் பிறந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் திருமணம் ஆகி ஒரே வருடத்தில் ஆளே அடையாளம் தெரிவதற்கு உடல் எடை அதிகரித்து காணப்படுகின்றார். அந்த வகையில் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தான் நடிகை வெளியிட்டுள்ளார்…

 

Comments are closed.