ஷாஜகான் பட நடிகை ரிச்சாவின் குடும்ப புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? இதுவரை இணையத்தில் வெளியிடாத நடிகை..!!

நடிகை ரிக்ஷா பல்லோட் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற பழமொழி தனது சிறப்பான நடிப்பை மூலம் ஏராளமான கவர்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் தனது 16 வயதில் மாடலிங் துறையில் சேர்ந்து அதன் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த சாதகம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த திரைப்பட விமர்சன ரீதியாகவும் வசூல்ராஜாவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு வேறு ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு கிடையாது காரணத்தினால்

 

அதன் பிறகு பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்துள்ளார். அதன் பிறகு ஜெயம் ரவியின் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு தற்பொழுது 40 வயது ஆகின்றது இவர் தற்பொழுது பெங்களூரில் வசித்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கின்றார். அந்த வகையில் சமீபத்தில் தனது குடும்பத்துடன் நடித்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை நடிகை இணையத்தில் முதல்முறையாக வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.