திருமணத்திற்கு பிறகு எல்லை மீறி நடந்து கொள்ளும் நடிகை..!! என்ன செய்வதென்று தெரியாமல் திணறும் கணவர்..!! திருமணம் செய்தது என்னுடைய தப்பு.?
தமிழ் சினிமா உலகில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நதிகளின் ஒருவராகவும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி என்பவர். மேலும், இவர் நடிகர் விஜயின் வேலாயுதம் புலி தனுசுவின் மாப்பிள்ளை
நடிகர் சூர்யாவின் சிங்கம் 2 போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து இணைந்து நடித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து முன்னணி நடிகருடன் சேர்ந்து நடித்து வந்த நடிகை திடீரென்று மார்க்கெட் குறைந்துவிட்டது.
தற்பொழுது இழந்த மார்க்கெட்டை பிடிப்பதற்காக மீண்டும் முயற்சி செய்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகை ஹன்சிகா பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்கள் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தி விடுவார் என்று நினைத்த நிலையில் தற்போது சனி பகாலத்தில் அவர்கள் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் தற்பொழுது பெரிய ஒரு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. அது என்னவென்றால் திருமணத்திற்கு பிறகு நடிகை ஹன்சிகா மிகவும் படும் கவர்ச்சியான புகைப்படத்தை நீச்சல் குளத்தில் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகின்றது…
View this post on Instagram
Comments are closed.