கமலுடன் என்னால் நடிக்க முடியாது.? படபிடிப்பிலிருந்து ஓடிய நடிகை..!! கட்டாயப்படுத்தி நடிக்க வைத்த இயக்குனர்..!!

நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் புதுவித மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்று இன்றுவரை போராடி முடித்த வருகின்றார். இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம்.

 

இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவு வசூல் சாதனை செய்துள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படியாக இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார். இவருடைய ஆரம்ப காலகட்டத்தில் இவருடன் நடிப்பதற்கு பல நடிகைகள் வரும் காட்டினாலும்

 

ஒரு சில நடிகர்கள் பயந்து நடுங்குவார்கள். அதற்கு காரணம் கமல்ஹாசனின் படங்கள் என்றாலே கண்டிப்பாக முத்தக் காட்சியும் இறுக்கமான காட்சிகள் இருக்கும் என்றுதான் பலரும் பயப்படுவார்கள். அந்த வகையில் ஒரு நடிகை கம்னு நடிக்க முடியாது என்று மறுத்து தெரிவித்து கதறி அழுத உள்ளார்.

 

அதன் பிறகு அவரை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்துள்ளார். அந்த நடிகை வேறு யாரும் கிடையாது நடிகை ரேவதி தான். அந்த வகையில் 1986 ஆம் ஆண்டு இயக்குனர் பாலசுந்தர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் புன்னகை மன்னன்.

 

இந்த திரைப்படத்தில் கமலுடன் இணைந்து ரேவதி, ஸ்ரீவித்யா, ரேகா, டெல்லி கணேஷ் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்திருப்பார்கள். மேலும், ஒரு நடன கலைஞர் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களையும் கஷ்டத்தையும்

 

இந்த படத்தில் கூறியிருப்பார்கள். அப்படி கமலுடன் ரேவதியும் இணைந்து நடனமாடும் ஒரு காட்சி ஒன்று இருக்கும். அந்த காட்சியில் கமலின் வேகத்திற்கு ரேவதி ஆள் ஈடு கொடுக்க முடியவில்லை

 

அதனால், என்னால் கண்டிப்பாக கமலுடன் ஈடு கொடுத்து நடனமாட முடியாது என்று சொல்லி கதறி அழுத்தி உள்ளார். அதன் பிறகு இயக்குனர் ரேவதியை சமாதானப்படுத்தி நடனம் ஆட வைத்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.