ஒருவேளை உணவுக்கு வழி இல்லாமல் தெருவோரத்தில் உணவு கேட்கும் நடிகர்..!! சினிமாதான் வாழ்க்கை என்று வந்தவருக்கு இப்படி ஒரு நிலையா.?

சினிமா என்பது ஒரு சாதாரண துறை கிடையாது அதில் சாதிக்க வேண்டும் என்று படும் கிராமம் மற்றும் பல இடத்தில் இருந்து சினிமாத்துறைக்கு வந்து கொண்டிருக்கின்றார்கள். அதில் பலரும் புத்திசாலித்தனமாக யோசித்து சினிமாவில் சாதித்தும் பலரும் வாழ்க்கை இழந்தும் இருக்கின்றார்கள்.

 

ஒரு சிலரால் மட்டும்தான் நீண்ட போராட்டத்திற்கு பிறகு சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிகின்றது மற்றவர்கள் என்ன மாணவர்கள் என்று கூட பலருக்கும் தெரியாமல் போய்விடுகின்றது.

 

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படிக்காதவன் என்ற திரைப்படத்தில் அவரது தங்கையை பெண் பார்ப்பதற்காக வீட்டிற்கு ஒருவர் வந்திருப்பார். அவரைப் பார்த்து தனுஷ் கூட கண்டதாக கலாய்த்து இருப்பார். அதன் பிறகு கண்ணாடியை

 

அவர் பார்க்கும் திரும்பி உடன் அவர் தலையில் இருக்கும் விக் பறந்து விடும் அதை மீண்டும் யாருக்கும் தெரியாமல் பார்ப்பதற்காக மறைத்துக் கொள்வார். அந்த திரைப்படம் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படத்தில்

 

சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் சினிமாவில் பார்ப்பது கிடைக்காமல் சாலை ஓரத்தில் தற்பொழுது ஒரு வேலை உணவுக்கு கூட வழியில்லாமல் கையேந்தி கொண்டிருக்கின்றார். சமீபத்தில் கேன்சர் நோய்கள் பாதிக்கப்பட்டு

 

வாய் பேச முடியாமல் தவித்த வருகின்றார். தனக்கு சினிமா தான் வாழ்க்கை என்று வந்த ஒரு நபருக்கு சினிமா புதிதாக கை கொடுக்காத நிலையில் இப்படி ஒரு நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

 

இந்த நிகழ்வு தற்போது அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. மேலும் புற்றுநோய் பாதிப்பு அதிகமானதாக சிகிச்சை பெற முடியாததால் இவர் உயிரிழந்துள்ளார். இந்த நிகழ்வு சினிமா பிரபங்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது…

 

Comments are closed.