நடிகை மீது பைத்தியமாக இருக்கும் லோகேஷ்.? அதற்காக இப்படி இல்லமா.? இந்த நடிகை என்றால் பைத்தியமாக தான் இருக்க வேண்டும்..!!

தமிழ் சினிமாவில் என்று தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான அந்த திரைப்படத்தை தொடர்ந்து

 

நடிகர் கார்த்தியை வைத்து கைதி. அதன் பிறகு நடிகர் விஜய் வைத்து மாஸ்டர் அவரை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் கமலை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி சூப்பர் ஹிட் படமாக தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து மீண்டும் கடைசி விதியுடன் இணைந்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான பட விடுப்பு தற்போது முடிந்துள்ளது. மேலும், படத்தின் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் தமிழ் செய்யுமாறு மிகவும் பிடித்த ஒரு நடிகை என்றால் அது திரிஷா தான் அந்த அளவிற்கு அவர் மீது பைத்தியமாக இருந்துள்ளாராம். அதன் காரணமாக நடிகர் விஜயின் 67ஆவது திரைப்படத்தில்

 

நடிகை திரிஷாவின் நடிக்க வைக்க அவர் ஆரம்பத்தில் திட்டமிட்டு அதை செய்து காட்டியுள்ளார். கிட்டத்தட்ட 13 ஆண்டுக்குப் பிறகு விஜய் மற்றும் திரிஷா இந்த ஜோடி சேர்ந்திருக்கின்றது. இதனால் ரசிகர்கள் மத்தியில்

 

மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. மேலும், எனக்கு நடிகை திரிஷாவின் மிகவும் பிடிக்கும் என்று சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.