K.G.F புகழ் யாஷினுக்கு இவ்வளவு அழகிய மகன் மகளா?? இரண்டு பிள்ளைகளை பாருங்க எப்படி இருக்காங்கனு !!
முதல் படத்தை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் தான் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இவரது மனைவி ராதிகா பண்டிட். இவர்கள் இருவரும் மிஸ்டர் அன்ட் மிசஸ் ராமாச்சாரி படத்தில் நடித்த போது காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு அயிரா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் புகைப்படத்தை இதுவரை வெளியிடாத இவர் தற்போது தன் மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் என் மகனின் புகைப்படம், உங்கள் வாழ்த்துக்களை தாருங்கள் எனவும் கருத்து வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் உங்களை விட உங்கள் மகன் அழகா உள்ளார், உங்கள் மகன் பெயர் என்ன?, கே.ஜி.எப் படத்தின் 25 பக்கத்தில் நீ தான் ஹீரோ, அப்பவையே மிஞ்சிருப்பா என வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Comments are closed.