அசீம் எப்பொழுதும் நடிகைகளிடம் இப்படித்தான் நடந்து கொள்வார்.? முன்னணி நடிகை வெளியிட்ட பேட்டி..!!
இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி அதன் பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபல சூப்பர் ஹிட் ரியல் ஷோவாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பிக் பாஸ்.
இதன் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகிய சினிமாவிலும் நடிக்க தொடங்கி இருக்கின்றார்கள். மேலும், சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமாகி அதன் பிறகு விஜய் டிவி உள்ளிட்ட பல சேனல்களை சீரியல் மூலம் தனக்கென்று
ஒரு அடையாளத்தை மக்கள் மத்தியில் பிடித்துக் கொண்டவர் தான் அசீம் என்பவர். இவர் கடைசியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பூவே உனக்காக என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து உள்ளார்.
மேலும், இவர் பிக் பாஸில் பல சண்டைகளை செய்து பழசு அரசியலில் சிக்கி வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருடன் சீரியலில் இணைந்து நடித்த நடிகை சுபத்ரா என்பவர் இவரைப் பற்றி என்ன ஒரு சில தகவல்களை பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அது என்னவென்றால் பூவே உனக்காக சீரியல் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த பொழுது ஹீரோவுக்கும் ஹீரோனிக்கும் இடையே பயங்கர சண்டை ஒரு முறை வந்துள்ளது. அப்பொழுது வாக்குவாதம் மிகவும் பெரிதாகி விட்டது. அந்த நடிகையிடம் அசீம் பயங்கரமாக
சண்டை போட்டுள்ளார். இவர் பிக் பாஸ் வீட்டில் எப்படி நடந்து கொள்கின்றார்களோ. அதேபோன்றுதான் சக நடிகர் மற்றும் நடிகைகளிடம் கேவலமாக நடந்து கொள்வார் என்று இவரை பற்றிய ஒரு சில தகவல்களை அந்த பேட்டியில் நடிகை தெரிவித்துள்ளார்…
Comments are closed.