அடக்கொடுமையே, 39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் திரிஷா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.. திரிஷா ஒப்புக்கொள்ள காரணம் இதுவா.?

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக ஒரு சமயத்தில் பலம் வந்து கொண்டிருந்தார். இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏராளமான தெரியப்படுத்தி நடித்து தனக்கென்று ஒரு அடையாளத்தை ரசிகர் மசில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவரை ரசிக்காத ரசிகர்கள் இருக்க முடியாது அந்த அளவிற்கு நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்துள்ளார். இப்படி இருக்கும் ஒரு சில ஆண்டுகளாக இவர் சினிமாவில் நடிக்காமல் இருந்து அதன் பிறகு மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 என்ற திரைப்படத்தின்

 

மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து நல்ல ஒரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கு என்று அழைக்க வேண்டும் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அடுத்தபடியாக

 

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்திலும் முக்கிய கதை பார்த்தால் தீபம் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்த ஒப்பந்தமாக இருப்பதாகவும்

 

ஒரு சில தகவல்களை இணையத்தில் பரவப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து நடிகை திரிஷா தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், மலையாளத்தில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இவருக்கு சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க தேர்வாகியுள்ளார்.

 

மேலும், இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருப்பதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் நடிகை திரிஷா தனது 40 வயதில் 39 வயது நடிகருக்கு அம்மாவாக நடித்த இருப்பதாக தற்பொழுது தகவல்கள் வெளிவந்தவுடன் ரசிகர்கள் தற்பொழுது அதிர்ச்சியாக உள்ளார்கள்…

 

Comments are closed.