தாமிரபரணி படம் நடிகை பானுவின் மகளை பார்த்ததுண்டா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத நடிகை..!!

சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் வயதாகி இருந்தாலும் அவர்கள் திறமையை மட்டும் வைத்துக் கொண்டு இன்னும் சினிமாவில் நடித்து வருகின்றது. ஆனால், நடிகைகள் அப்படி கிடையாது ஒரு சில ஆண்டுகள் ஆகிவிட்டால் அல்லது வயதான காரணத்தினால் அவர்கள் சினிமாவில் இருந்து

நடிகையாக நடிக்காமல் விலகி பலரும் சின்னத்திரை பக்கம் சென்று விடுகின்றார்கள். ஒரு சில சினிமாவை வேண்டாம் என்று ஒதுங்கி விடுகின்றார்கள். ஆனால், ஒரு சில பிரபல நடிகைகளாக திகழ்ந்து வந்தவர்கள்.

 

அதன் பிறகு தற்போது வாழ்ந்து வரும் இளம் நடிகர் மற்றும் நடிகைகளின் திரைப்படத்தில் அம்மாவாகவோ அல்லது சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் பானு என்பவரும் ஒருவர். இவர் ஒரு மலையாளம் மற்றும் தமிழ் திரைப்பட நடிகை ஆவார்.

 

இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர் அரிய இயக்கத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக தாமிரபரணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு இவர் ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் கடைசியாக வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு இவர் 2015 ஆம் ஆண்டு தொழிலாளர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் திருமணத்திற்கு

 

பிறகு இவர் சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக நடத்திவிட்டார். இவருக்கு தற்பொழுது ஒரு அழகான ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. அந்த வகையில் முதன்முறையாக தனது மகள் மற்றும் கணவருடன் இருக்கும் படியான சமீபகால புகைப்படத்தை நடிகை பானு இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.