லாரன்ஸ் படத்தில் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள்.? புலம்பிய பிரபல நடிகை..!!
நடிகர் ராகவா லாரன்ஸ் படத்தில் அவரது தங்கையாக நடிக்க ஒரு கதாபாத்திரத்திற்கு ஆடிசன் நடந்துள்ளது. அப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஐஸ்வர்யா அந்த ஆடிஷனில் கலந்து கொண்டு இருந்தா அப்பொழுது நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வந்த படத்தை இயக்குனர் தீபிகாவிடம்
இந்த படத்தின் கருப்பாக இருக்கும் ராகவா லாரன்ஸுக்கு வெள்ளையாக ஒரு தங்கை தேவைப்படுகின்றது. இந்த கதாபாத்திரத்திற்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள். அதனால் நீங்கள் நிச்சயம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்.
மேலும், அந்த கதாபாத்திரத்தின் ஒரு முத்த காட்சி இருக்கின்றது. அதை இப்பொழுது நீங்கள் எனக்கு செய்து காட்ட வேண்டும் என்று சொல்லி எனக்கு முத்தம் கொடுங்கள் என்று கூறியுள்ளார். உடனே நதியாகி தீபிகா அந்த அறையில் யாருமே இல்லை.
அப்படி தன்னிடம் தவறாக பேசியுள்ளார் என்று இந்த பட வாய்ப்பு வேண்டாம் என்று நான் சொல்லி விட்டேன். அந்த திரைப்படத்தை இயக்குனர் நான் ராகவா லாரன்ஸ் இடம் பேசிக் கொள்கின்றேன். நான் சொன்னால் அவர் கண்டிப்பாக கேட்பார்.
மேலும், இந்த சீன் உங்களுக்கு வேண்டாம் என்று நினைத்தால் நான் இந்த படத்தில் இருந்து தூக்கி விடுகின்றேன். நீங்கள் இந்த படத்தில் இருக்கின்றீர்கள் என்று தீபிகா இடம் வலியுறுத்தினார். ஆனால், தீபிகா நான் வேறு ஏதாவது காட்சியாக இருந்தால் சொலுங்கள் நான் காட்டவா என்று கேட்டவுடன்
அதற்கு உனக்கு முன்பாக எட்டு பேர் இந்த காட்சியில் எனக்கு முத்தம் கொடுத்து நடித்தார்கள். தற்பொழுது உன்னிடம் உத்தமங்காமல் உன்னை தேர்வு செய்தால் என்னுடைய மனசாட்சி என்னை ஒருத்தன் என்று அவர் சொன்னதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் தீபிகா தெரிவித்துள்ளார்…
Comments are closed.