கமலின் முதல் மனைவியின் நிலை என்ன தெரியுமா.? இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது.?

நடிகர் கமலஹாசன் சிறுவயதில் இருந்து சினிமாவில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். மேலும், இவர் சினிமாவில் பல முயற்சிகளை செய்து இன்னும் தனக்கென்று ஒரு அடையாளத்தை

 

இவர் ஏற்படுத்திக் கொண்டு வருகின்றார். மேலும், பல பிரபலங்களே நடிக்க தடுமாறும் கதாபாத்திரத்தில் இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருவார். சமீபத்தில் கூட இயக்குனர் லோகேஷ்

 

இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதற்கான படியாக இந்தியன் இரண்டாம் பாகத்தை தற்பொழுது விறுவிறுப்பாக நடித்து வருகின்றார். அந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகின்றார்.

 

இந்த படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இவர் 1978 ஆம் ஆண்டு பிரபல பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இவர் திருமணம் செய்து பத்தாண்டுகளில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். இப்படி இருக்கும் நிலையில் பல ஆண்டுக்குப் பிறகு அவரது முதல் மனைவியின் புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

Comments are closed.