என் வாழ்க்கையை நான் எல்லாவற்றையும் இழந்து விட்டேன்.? கடைசி நேரத்தில் தெய்வம் போல் உதவிய ரஜினி..!! ஆயிர கணக்கான படத்தில் நடித்த நடிகைக்கு இப்படி ஒரு நிலையா.?

தென்னிந்திய சினிமாவில் பலம்பெறும் நடிகைகள் ஏராளமாக இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் தற்பொழுது தமிழ், தெலுங்கு போன்ற பழமொழி திரைப்படத்தில் கிட்டத்தட்ட 1400க்கு மேற்பட்ட திரைப்படத்தின் நடித்து வந்தவர் தான் நடிகை ரமா பிரபா என்பவர். இவர் கதாநாயகனுக்கு

 

இணையாக கதாபாத்திரத்தில் நடித்து அதிகமாக சம்பளம் வாங்கிய ஒரு நடிகை ஆவார். பெரும்பாலும் தெலுங்கு திரைப்படத்தில் அதிகமாக காமெடி நடிகரான ராஜா பவுடன் என்பருடன் நடித்துள்ளார். சமீபத்தில் கூட கலகலப்பு இரண்டாம் பாகத்தேவர் நடித்துள்ளார்.

 

மேலும், இவர் 1974 ஆம் ஆண்டு சரத் பாபு என்பவர் உடன் சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். மேலும், தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பழமொழி திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இவர் பழம்பெரும் வில்லன் எம் என் நம்பியாரின் மகனே திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு சரத்பாபு என்னை ஏமாற்றி சொத்துக்களை வாங்கி விட்டார் என்ற நடையை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

மேலும், நான் சம்பாதித்த பணத்தை அனைத்தையும் ஒரு கட்டத்தில் இருந்து நடுத்தெருவில் நின்றேன். அப்பொழுது ரஜினி தான் தனக்கு உதவியுள்ளார். நடிகர் ரஜினியும் பல கஷ்டங்களை கடந்து தான்.

 

இப்பொழுது இந்த நிலைமையில் இருக்கின்றார். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் அவருடைய அடக்கமும் உதவி கேட்டு வருவதற்கு கைகொடுத்து உதவும் குணமும் மாறவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.