பல நாட்கள் படபிடிப்பிற்கு போனேன்.? ஆனால், என்னை ஏமாற்றி விட்டார் இயக்குனர் மாறி செல்வராஜ்..!!

தென்னிந்திய சினிமாவில் 2000 படங்களுக்கு மேல் டப்பிங் கொடுத்து வந்தவர் தான் நடிகை ஸ்ரீஜா ரவி. இதனுடைய மகளும் தற்பொழுது அடுத்தடுத்த ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்து வருகின்றார்.

 

அவருடைய மகளின் பெயர் ரவீனா ரவி விவசாயத்தில் லவ் டுடே என்ற திரைப்படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று. அடுத்தபடியாக மாமன்னன்

 

திரைப்படத்தில் நடிகர் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 17 நாட்கள் சேலத்தில் எடுக்கப்பட்டது. ஆனால், இவருடைய காட்சியை பலவற்றை நீக்கி விட்டதாக சமீபத்தில் ஒரு பேட்டில் அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.