இந்த நடிகையுடன் நடிக்கும் போது மட்டும் தான் நான் இதை செய்வேன்.? வெளிப்படையாக சொன்ன கமல்..!!

நடிகர் கமல் தற்பொழுது இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார். இதற்கு அடுத்தபடியாக கல்கி 2898 என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இதைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு

 

முன் நடிகை கௌதமிகளுடன் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளார். அப்பொழுது கௌதமியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது சில விஷயத்தை அவர் பகிர்ந்துள்ளார் கோவமாக இருந்தால்.

 

எப்படி அதை எதிர் கொள்கின்றீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு கமல் நான் கோபமாக இருந்தால் ரூமிற்கு சென்று படுத்து தூங்கி விடுவேன்.? இது கௌரவிக்கு மட்டுமே தெரியும் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.