விமானத்தில் அத்துமீறி நடந்து கொண்ட நடிகர்.. விமானத்தில் ஏற விடாமல் தடுத்த.? சர்ச்சையில் மாட்டிய நடிகர்..!!

கடந்த, சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் மற்ற மொழியில் இருந்து வந்த தனக்கென்று ஒரு அடையாளத்தை பலரும் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நேரத்தில் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் தான் மலையாள நடிகர் ஒருவர்.

 

அவருடைய பெயர் ஷைன் டாம் சாக்கோ. இவர் மலையாளத்தில் குணச்சித்தனம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், இவர் ஒரு சில திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வந்துள்ளார். மேலும், நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தில் தன்னை டம்மி ஆக்கிவிட்டார்கள் என்ற

 

ஒரு பேட்டில் அவர் குற்றம் தாட்டி இருந்தார். அதன் பிறகு அப்படி சொன்னது தப்புதான் என்று அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார். இது சமீபத்தில் நடித்த ஒரு திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக துபாய் சென்று விட்டு திரும்பி வரும்பொழுது விமானத்தில் ஏறிய

 

அவர் விமானிகள் அரை என அழைக்கப்படும் ஒரு பகுதியில் நுழையா முயற்சி செய்துள்ளார். அந்த நடவடிக்கை இல்லை மீறியதாக கருதப்பட்டு விமானத்தில் இருந்து அவரை இறக்கி விடப்பட்டுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் அதிகாரிகள் விசாரணைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார்கள்.

 

அப்பொழுது அவர் திடீரென்று மருத்துவமனையில் பரிசோதனைக்கு ஒரு சில நேரத்திற்கு பிறகு விசாரணை நடத்தப்பட்டு அவருடைய குடும்பத்தினருக்கு வேறொரு விமானத்தில் கேரளாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த நிகழ்வு தற்போது மலையாள சினிமாவில் பெரிய ஒரு சர்ச்சையாக இருந்துள்ளது…

 

Comments are closed.