200 கோடி ரூபாய்க்காக கொல்லப்பட்ட ஸ்ரீதேவி.? மரணத்தில் மறைந்திருக்கும் மர்ம உண்மைகள்..!! வெளிவந்த அதிர்ச்சி ஊட்டும் தகவல் உள்ளே..!!

இந்திய சினிமாவில் என்பது மட்டும் தொண்ணூறு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி என்பவர். இவர் தமிழ் திரைப்படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம்

 

ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் கந்தராஜ் என்பவர்

 

நடிகை ஸ்ரீதேவி குறிச்சி பல தகவல்களை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் அவர் குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக கூறியுள்ளார்கள். இது ஒரு பொய்யான தகவல்.. மேலும், நடிகை ஸ்ரீதேவி போனி கபூர் இருவருக்கும்

 

இடையே நடந்த திருமணத்திற்கு காரணம் பணம் தான்.? இந்த மரணத்திற்கும் காரணம் பணம் தான்.? அது என்னவென்றால் நடிகை ஸ்ரீதேவி தன்னுடைய பெயரில் 200 கோடிக்கு இன்சூரன்ஸ் போட்டு வைத்துள்ளார். இதனால் தான் ஸ்ரீதேவி கொல்லப்பட்டார் என்ற தகவல்

 

தற்போது வெளியாகி உள்ளது. மேலும் போனி கபூர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்ற காரணத்தினால் இந்த பிரச்சனையிலிருந்து இவர் தப்பி விட்டதாக பிரபல அரசியல் விமர்சகர் கந்தரா தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.