நடிகை திரிஷாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகை..!!

நடிகை திரிஷா மிஸ் சென்னை பட்டம் பெற்று தமிழில் ஜோடி திரைப்படத்தில் நடிகை சிம்ரனின் தோழியாக நடித்த நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின்

 

மூலம் கதாநாயக அறிமுகமாகி உள்ளார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ரஜினி, கமல், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்துள்ளார்.

 

மேலும், ஒரு சமயத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு ஏற்பட்ட சில பிரச்சனையின் காரணமாக திரைப்படத்தில் நடிக்காமல் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து மீண்டும் 96 திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். தற்பொழுது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து தற்பொழுது நடிகை திரிஷாவுக்கு 40 வயது ஆகின்றது. அந்த வகையில் தன்னுடைய 40 வது வயது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். நேத்து நடந்த சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள்.

 

தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமாக இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்கள் அப்பா அம்மா என குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட சமூக கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.