பிரபல நடிகையை பெண் கேட்டு சென்ற ரஜினி..!! கமலுக்கே கொடுக்கவில்லை.. உங்களுக்கு எப்படி..?
நடிகர் ரஜினியுடன் ஏராளமான நடிகைகள் நடித்துள்ளார். அந்த வகையில் ஒருவர் மீது காதல் ஏற்பட்டு நேரடியாக அந்த நடிகையின் வீட்டிற்கு சென்று அவரது தாயிடம் பெண் கேட்டுள்ளார். ஆனால், அங்கு நடந்த நிகழ்வு வேலை அதன் பிறகு அந்த நடிகையை மறந்து விட்டு லதாவை காதலித்து நடிகர் ரஜினி திருமணம் செய்து கொண்டுள்ளார். நடிகர் ரஜினியிடம் இருந்து அனைத்து கெட்ட
பழக்கத்தையும் விட லதா முக்கியம் காரமாக இருந்து வந்துள்ளார். அந்த வகையில் ரஜினி மற்றும் கமலுடன் அதிக திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவருடைய திரைப்படங்கள் அப்பொழுது மிகப் பெரிய அளவில் மத்தியில் வரவேற்பு பெற்றது.
அந்த சமயத்தில் ஸ்ரீதேவி கமல் மீது ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அம்மாவிடம் சொன்னவுடன் நேரடியாகவே கமலை அழைத்து இது குறித்து பேசி இருந்தா. அப்பொழுது கமல் ஸ்ரீதேவியை சிறுவயதிலிருந்து தனக்கு தெரியும் அவரை ஒரு தங்கை போல நான் நினைத்து வந்தேன் என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு தான் நடிகர் ரஜினி ஸ்ரீதேவியை காதலித்து வந்துள்ளார். ஸ்ரீதேவியுடன் அவரது அம்மாவிடம் ரஜினி எப்பொழுதுமே கலகலப்பாக பேசுவார்.
அதனால், நேரடியாக ஸ்ரீதேவியின் பின் கேட்க அவரது வீட்டிற்கு ரஜினி சென்றிருந்தார். அப்பொழுது ஸ்ரீதேவியின் அம்மா சினிமாவில் இப்பொழுது தான் நல்ல ஒரு ஆர்வம் கிடைத்து நல்லபடியாக நடித்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் இப்போதைக்கு திருமணம் எல்லாம் செய்து வைக்க மாட்டேன் என்று அவர் தெரிவித்து விட்டார்…
Comments are closed.