நடிகை ரீமாவின் கணவர் யார் தெரியுமா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத நடிகை..!! இணையத்தை கலக்கும் காட்சி உள்ளே..!!
ஆரம்பகால முதல் தற்பொழுது காலகட்டம் வரை ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இதயத்தை பலரும் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு சிலர் ஆரம்பத்தில் நல்ல ஒரு திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடிக்காததால்
அதன் பிறகு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் வெளியே விடுகின்றார். அந்த வகையில் மலையாள நடிகை ரீமா கல்லிங்கள் என்பவர் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் 2011 ஆம் ஆண்டு நடிகர் பாரத் நடிப்பில் வெளிவந்த
யுவன் யுவதி என்ற திரைப்படத்தின் மூலம் நடித்து பிரபலமானார். அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தின் நடித்து வந்து அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி விட்டார்.
தற்பொழுது மீண்டும் 10 ஆண்டுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார். அந்த வகையில் சண்டை பயிற்சியாளர் சில்வா இயக்கும் புதிய திரைப்படத்தில் இவர் நடிக்க போவதாக தெரிவித்துள்ளார்கள்.
அந்த வகையில் சாய்பல்லவி சமுத்திரகனி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக மலையாள நடிகை ரீமா கல்லிங்கள் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட சமீபகால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…
Comments are closed.