நடிகை ரீமாசென்னின் குடும்பத்தை பார்த்ததுண்டா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகை..!!

தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஒரு சில பிரபலங்கள் மட்டுமே பிடித்து இருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகை ரீமாசென் என்பவரும் ஒருவரை. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2000 ஆண்டில் வெளிவந்த திரைப்படம் தான் மின்னலே. இந்த திரைப்படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடிகை ரீமாசென் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். முதல் திரைப்படம் வெற்றி திரைப்படம் வந்ததை தொடர்ந்து

 

அடுத்த படியாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக பகவதி திரைப்படத்தில் நடிகையாக நடித்தார். நடிகர் விஜயுடன் சேர்ந்து நடித்த திரைப்படம் ஹிட் படமாக அமைந்த காலத்தில் அடுத்தடுத்து இவருக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்து வந்துள்ளது. அதன் பிறகு இவர் விக்ரம், சிம்பு போன்ற

 

முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் விஷாலுக்கு திருப்புமுறை திரைப்படமாக அமைந்த செல்லமே. இந்த திரைப்படத்திலும் இருவரும் நடித்த இவருக்கு நல்ல ஒரு அங்கீகாரம் கிடைத்தது.

 

அதன் பிறகு இவர் 2012 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் அதிகமாக நடிக்காமல் தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொண்டு வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக அவர் தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் வரை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.