நயன்தாராவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரபல நடிகர்..!! திடீரென்று வெடித்த சர்ச்சை..!!

தமிழ் சினிமா வழிகள் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் இவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு தற்பொழுது இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றார்கள்.

 

மேலும், சில வருடங்களுக்கு முன்பாக பல சர்ச்சைகளில் இவர் சிக்கி கொண்டு இருந்தார். அந்த வகையில் சிம்பு, பிரபு தேவா உள்ளிட்டோரை காதலித்து வந்து பெரியளவு பரபரப்பாக பேசப்பட்டு வந்துள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் ஆர்யாவுடன் மூன்று வருடம்

 

லிவிங் டுகெதர் என்ற ரிலேஷன்ஷிப்பில் நடிகை நயன்தாரா இருந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. அந்த சமயத்தில் தான் பாஸ் என்கின்ற பாஸ்கரன், ராஜா ராணி போன்ற திரைப்படங்கள் நடித்துக் கொண்டு இருந்தார்கள். அப்பொழுது இவர்கள் இருவருமே ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்கள்.

 

மூன்று வருடம் நயன்தாரா இவரது கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளார். மேலும், நடிகர் ஆர்யா கதை கேட்டு ஓகே சொன்னால்தான் நடிகை நயன்தாரா நடித்த சம்மதம் தெரிவிப்பார் ஒருமுறை கமல்ஹாசன் உடன் நடிக்கும் வாய்ப்பு

 

நடிகை நயன்தாராவுக்கு வந்தது. மேலும், அவருடன் நடித்த கண்டிப்பாக முத்த காட்சிகள் இருக்கும் என்ற நினைத்துக் கொண்ட அந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்துள்ளார். அவர் சொல்வதை மறுக்க முடியாமல் நயன்தாராவும் சம்மதம் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.