நடிகை நஸ்ரியாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக திருமண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!
மலையாள சினிமா மூலம் சினிமாவில் அறிமுகமாகிய தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் நடிகை நஸ்ரியா நசீம் என்பவர். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படத்தில் ஏராளமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகிய
அதன் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு தான் நடிகையாக உள்ளார். இவர் ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியை தொகுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.
தனது 12 வயதில் முதல் பல்வேறு மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிகை நஸ்ரியா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இவர் நடித்த ரசிகர் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளம் செய்வது ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மலையாள நடிகர் பகத் பாசில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரும் தற்போது தமிழ் சினிமாவில் அதிகமான கவனத்தை செலுத்தி வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும்
லியோ திரைப்படத்தில் கூட இவர் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்காது. இப்படி இருக்கும் நிலையில் இவர்களுடைய திருமண புகைப்படம் முதல்முறையாக இணையதளத்தில் வெளியிட்டார்கள். அந்த புகைப்படத்தை பார்த்து பல ரசிகர்கள் அதனை இணையத்தில் வைரல் ஆகி வருகிறார்கள்…
Comments are closed.