சீரியல் நடிகை ரக்ஷிதாவின் கணவரை பார்த்துள்ளீர்களா.? இணையத்தை கலக்கும் குடும்ப புகைப்படம் உள்ளே..!!
இந்த காலகட்டத்தில் செய்யும் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி என்பவர் ஒருவர். இவர் ஒரு பிரபல தொலைக்காட்சி நடிகை ஆவார். இவருக்கு சின்னத்திரை சீரியலில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிரிவோம் சந்திப்போம் என்று தொடரில் மூலம் அறிமுகமாக. அதன் பிறகு சரவணன் மீனாட்சி என்ற தொடரில்
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் ரசிகர் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு பிரிவோம் சந்திப்போம் தொடலில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சியில் நடித்து வந்திருள்ளார்.
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் போட்டியளராக கலந்து கொண்டுள்ளார். அதன் பிறகு இவர் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் செந்திலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். திடீரென்று அந்தத் தொடரில் இருந்து விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட
சொல்ல மறந்த கதை எந்த என்ற தொடரில் முடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலை இவர் சமீபத்தில் தனிமையில் தான் இருந்து வருகின்றார். அதற்கு என்ன காரணம் என்றால் அவரது கணவர் தினேஷ் அவருக்கு சீரியலில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் அவர் தன்னைவிட
அதிகமான சம்பளம் வாங்குகின்றார் என்ற காரணத்தினால் அவர் எனக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுக் கொண்டு இருந்தது. அதன் அடிப்படையில் தான் தற்போது இருவரும் பிரிந்து இருக்கின்றோம் என்று நடிகை சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டில் தெரிவித்துள்ளார். இதோ அவரின் கணவரின் புகைப்படம் உள்ளே…
Comments are closed.