தனுசு விவாகரத்து கொடுக்காததற்கு முக்கிய காரணமே இதுதான்.? உண்மையை வெளிப்படையாக சொன்ன பத்திரிக்கையாளர்.?
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தற்பொழுது யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள்.
இவர்களுக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகியுள்ளது. சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் இவர்கள் இருவரும் தற்பொழுது தனித்தனியாக தான் பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள்.
நடிகர் தனுஷ் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நெருக்கமாக இருப்பதாகவும் மேலும் ஒரு சில நடிகைகள் ஐஸ்வர்யா இடம் தனுஷ் எப்படி நடந்து கொள்கின்றார் என்று கூறிய காரணத்தினால் தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டதாக கூறி வருகிறார்கள். இருப்பினும் இவள் இருவரும் சட்டபடியாக விவாகரத்திற்கு
அணுகவில்லை என்று பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தனுசுவின் பக்காவான பிளான் தான். ஏனென்றால் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து விட்டால்.. எங்கே சொத்து எல்லாம் பறிபோய் விடுமோ என்ற நோக்கத்தில் தான்
இவர் இப்படி ஐஸ்வர்யாவை இன்னும் விவாகரத்து செய்யவில்லை என்று கூறப்படுகின்றது. ரஜினியின் சொத்துக்காக தான் நடிகர் தனுஷ் ஆசைப்பட்டு இன்னும் விவாகரத்து செய்யவில்லை என்று பரவால பத்திரிகையாளர் பாலு தெரிவித்துள்ளார்…
Comments are closed.