மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்க்கு ஏற்பட்ட புதுப்பழக்கம்..!! இப்பொழுது மன்சூர் கூட இருக்கிறார்.? இனி என்னவாகுமோ.?
பொதுவாக நடிகர் விஜய் பற்றி கூட நடித்தவர்கள் கூறுவது என்னவென்றால் அவர் ரொம்பவும் அமைதியாகவும் யாரிடமும் பெரிதாக பேசாமலும் நேரத்திற்கு படபிடிப்பிற்கு வந்து நடித்துவிட்டு செல்லக்கூடியவர் என்று சொல்வார்கள்.
ஆனால், தற்போது அப்படி எல்லாம் கிடையாது. எல்லோரிடமும் சகதமாக பேசுவது, கலாய்ப்பது போன்றவற்றை செய்து வருகின்றார். அதுவும் மாஸ்டர் படத்திற்கு பிறகு தான் இவர் தங்களுடன் நடித்த நடிகர்களும் படக் கூடிய நேரம் இவருடன் சேர்ந்து கிட்டத்தட்ட
ஒரு மணி நேரம் பேசிவிட்டு தான் அதன் பிறகு கேரவனுக்கு போவார். இதனை தற்பொழுது அவருடன் சேர்ந்து நடிக்கும் நடிகர் மற்றும் வேலை செய்பவர்கள் ரொம்பவும் பெருமையாக பேசி வருகின்றார்கள். இவர் சமிபகாலமாக அதை புதிய பழக்கமாக வைத்துள்ளார்.
விஜய்யுடன் நடிப்பவர்கள் பலரும் இதைப்பற்றி சந்தோஷமாக பேசி வருகின்றார்கள். தற்போது அவருடன் லியோ திரைப்படத்தில் மன்சூர் அலிகான் சேர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து அங்கு இருப்பவர்களை சம்பவம் கலாய்த்துக்கொண்டு இருப்பார்கள்.
அதன்பிறகு விஜயை பார்ப்பதற்காக மன்சூர் தனது இரண்டு மகன்களையும் கூட்டிச் சென்று அங்கு படப்பிடிப்பிற்கு வந்து ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது…
Comments are closed.