55 வயது நடிகையுடன் காதலா.? விளக்கம் கொடுத்த நடிகர்..!! புகைபடத்தை பார்த்து இந்த நடிகையா என்று அதிர்ச்சியான ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் துளசி என்பவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பாக நடிப்பின் மூலம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கன்னட இயக்குனர் சிவமணியை நடிகை துளசி திருமணம் செய்துள்ளார். தமிழில் கதாநாயக அறிமுகமாகி அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் தற்பொழுது அக்கா மற்றும் அண்ணி போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
பெரிதாக இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தற்போது ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார். அது தற்பொழுது ஒரு ஆண்டு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் துளசி பிரபாஸ் ஸ்ரீநூவை அன்புடன் டார்லிங் என அழைப்பார்.
பிறகு இவர்கள் இருவரும் காதலிப்பதாக சில தகவல்கள் இணையத்தில் வைரளாகி வருகின்றது. மேலும், அதற்கு பதில் அளிக்கும் வகையில் வயது வித்தியாசம் கூட பார்க்காமல் ஏன் இப்படி எல்லாம் வதந்திகளை பரப்புகின்றார்கள் என்று தெரியவில்லை. மேலும் துளசி என்பவர்
எனக்கு ஒரு அம்மா போன்றவர் படப்பிடிப்பு தளத்தில் என்னிடம் அக்கறையாக நடந்து கொள்வார். எங்களுக்குள் உள்ள உறவு அம்மா மகன் இடையே உள்ள உறவு தான் இதை யாரும் தவறாக சித்தரிக்க வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்…
Comments are closed.