விஜயகாந்த் ராதிகாவின் காதலி பிரித்தவரே இந்த இயக்குனர் தான்..!! பல ஆண்டுக்கு பிறகு ரகசியத்தை உடைத்த பிரபலம்..!!

நடிகர் விஜயகாந்த் என்பவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு சிறந்த நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் அரசியலிலும் ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்த. இவர் என்பது மட்டும் தொண்ணூறு காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக இவர் தான்

 

தனது சிறப்பான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார். மேலும், இவர் 1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றார்கள்.

 

இவர் பிரேமலதாவை திருமணம் செய்வதற்கு முன்பாகவே பிரபல நடிகை ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த நடிகை வேறு யாரும் கிடையாது நடிகை ராதிகா தான் இவர்கள் இருவரும் சேர்ந்து ஏராளமான திரைப்படத்தில் ஒன்றாக நடித்து வந்துள்ளார்கள். அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு.

 

அது காதலாக மாறியது அந்த காதலை சேரவிடாமல் ஒரு பிரபல இயக்குனர் அதை பிரித்துள்ளார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அந்த வகையில் பாலிவுட் முன்னணி இயக்குனரும் எழுத்தாளருமாகவும் என்பது மட்டும் தொண்ணூறுகளில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான்

 

லியாகத் அழிக்கான் என்பவர். இவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக பல ஆண்டுகள் இருந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர்களுக்கு இருவரும் காதலை பற்றி தெரிந்து கொண்ட அவர் இந்த காதல் கைகூடாமல் போவதற்கு பல சதி வேலைகளை செய்து வந்துள்ளார்…

 

Comments are closed.