பிரின்ஸ் பட தோல்விக்கு காரணமே இவர்தான்.? வெளுத்து வாங்கிய சிவா..!!

டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு நடிகராக மாறியவர்தான் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்பத்திலிருந்து இந்த கதை நமக்கு சரியாக வருமா வராதா என்று தேர்ந்தெடுத்து தான் கதையில் நடிப்பாரா. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த

 

டாக்டர், டான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. ஆனால், சமீபத்தில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் ஒரு கோடிக்கு மேல வசூல் செய்யும் என்று எதிர்பார்த்தார்கள்.

 

ஆனால், திரைப்படம் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமே படம் வெளி வருவதற்கு முன்பாகவே இணையதளங்களில் திரைப்படத்தை பற்றி எதிர்பாரான கருத்துக்கள் வெளியிட்டார்கள்.

 

இதனை உணர்ந்து கொண்ட சிவகார்த்திகேயன் யார் எப்படி செய்தார்கள் என்று தேடத் தொடங்கியுள்ளார். அது வேறு யாரும் கிடையாது அவனுடன் நெருங்கி பழகிய வட்டாரத்தில் இருப்பவர் தான் செய்துள்ளார்கள். அதற்கு என்ன காரணம் என்றால் இவருடைய வளர்ச்சி பிடிக்காத காரணத்தினால் இவர்களுடைய செய்தி இருப்பார்கள்.

 

அவர்கள் அப்படி செய்திருந்தும் சிவகார்த்திகேயன் இதை வெளியே சொல்லவில்லை. அதற்கு பதிலாக பதிலடி ஒன்று கொடுத்துள்ளார். அடுத்த திரைப்படம் வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று தற்பொழுது ஆரோக்கியத்துடன் நடித்து வருகின்றார்…

 

Comments are closed.