நடிகை கேப்ரியல்லாவின் அம்மாவை பார்த்ததுண்டா.? இதுவரை இணையத்தில் வெளியிடாத அம்மாவின் புகைப்படம் உள்ளே..!!

ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சிகள் பங்கேற்று அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத நீருக்கும் இடையில் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பலரும் பிடித்து வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி பங்கேற்ற அதன் மூலம் சினிமாவில் ரசிகர் மத்தியில் ஒரு இடத்தை பிடித்தவர் தான் கேப்ரியல்லா. அதற்கு முன்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

7c என்ற தொடரில் நடித்து வந்துள்ளார். அதிலும் அவருக்கு பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். அதன் பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 என்ற திரைப்படத்தில் நடிகை சுருதிஹாசனின் தங்கையாக இவர் நடித்திருப்பார்.

 

அதன் பிறகு தற்போது கதாநாயகி அளவுக்கு அவர் மாறியுள்ளார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் பிறகு தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும்

 

ஈரமான ரோஜா மற்றும் ஒரு சில நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது அம்மாவுடன் இருக்கும்படி என புகைப்படத்தை நடிகை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் இதோ…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.