மகளுடன் நடிக்க மறுத்த நடிகர்..!! பலரின் முன் அவமானப்படுத்திய அர்ஜுன்..!! கோபத்தில் பதிலடி கொடுத்த நடிகர்..!!

நடிகர் அர்ஜுன் என்பவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வாழ அமர்ந்து கொண்டிருக்கின்றார். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். இவர் தற்பொழுது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய மகள் தான் ஐஸ்வர்யா. தனது மகளை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருந்தார். தமிழில் ஒரு சில திரைப்படத்தில் நடித்துவிட்டு அதன் பிறகு பெரிதாக வாய்ப்பில் கிடைக்காத இருந்த காரணத்தினால் தமிழ் சினிமாவில் இருந்து விலகி

 

தெலுங்கு சினிமா பாக்கம் சென்று விட்டார். இப்படி இருக்கும் நிலையில் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக நடிகர் விஸ்வாக் சென் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இந்த படத்தில் பல பிரபலங்கள் நடிக்க ஒப்பந்தமானார்கள். இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பாக நடிகர் அர்ஜுன் ஒரு பிரஸ் மீட்டில் ஏற்பாடு செய்துள்ளார்.

 

அதில் ஹீரோவை பற்றி பல குற்றச்சாட்டுகளை ஆவேசமாக முன் வைத்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடக்க இருந்தது. ஆல் ஹீரோ அங்கு வரவில்லை அவரை எத்தனையோ முறை அழைத்து அதற்கு அவர் பதில் அளிக்கவும் இல்லை. அதனால் கோவம் அடைந்த அர்ஜுன் ஆர்வம் இல்லாத

 

இது போன்ற நடிகரை நான் பார்த்ததே கிடையாது 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் இவரை போன்ற ஒரு நடிகருடன் நான் இனி பணியாற்ற மாட்டேன் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த நடிகர் நான் இதுவரை பல திரைப்படத்தில் நடித்திருக்கின்றேன்.

 

ஆனால், இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் இடுப்பாடு இல்லாமல் கலந்து கொண்டதே கிடையாது. மேலும், அர்ஜுன் படத்தில் நடிக்கும் பொழுது முதல் பாதிஸ்ரீப் எனக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக தான் கொடுப்பார்கள். அதன் பிறகு இந்த படத்தின் பற்றி இருந்து சொல்லவே கிடையாது.

 

அதன் பிறகு படத்தின் பற்றிய ஆலோசனை கூறவும் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் நான் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானேன். அதனால் தான் நான் படபிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று நடிகர் பதிலளித்துள்ளார்…

 

Comments are closed.