முதல் விவாகரத்து! இரண்டாம் திருமணத்தை நிறுத்திய சீரியல் நடிகை! காரணத்தை புகைப்படத்துடன் வெளியிட்ட நடிகை.!பாருங்க ஷாக் ஆகிடுவீங்க.!
சினிமா, சீரியல் பிரபலங்களின் திருமணம் என்றாலே ரசிகர்கள் கொண்டாடும் ஒன்று தான். ஆனால் சில நேரங்களில் எதிர்பாராத விசயங்களால் நின்று போவது மிகவும் வருத்தமான ஒன்று தான்.ஹிந்தியில் சீரியல், சினிமாவில் நடித்து வருபவர் நடிகை பூஜா பானர்ஜி. தெலுங்கில் வீடு தேடா படத்தின் மூலம் 2011 ல் அறிமுகமானார். பின்னர் பிரபல டிவி நிகழ்ச்சியான Tujh Sang Preet Lagai Sajna ல் கலந்து கொண்டார்.
Comedy Nights Bachao, Jhalak Dikhhla Jaa ஆகிய நிகழ்ச்சிகளிலும் போட்டியாளாராக பங்கேற்றார். இந்நிலையில் அவர் குனால் வெர்மா என்பவரை திருமணம் செய்யவிருந்தார்.
இம்மாதம் அவரின் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனாவால் தற்போது திருமணத்தை நிறுத்தியுள்ளார். மேலும் கொரோனாவிற்கு பிறகு திருமணம் தேதிகளை வெளியிட முடிவு செய்துள்ளாராம்.
பூஜா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். குணாலுடன் அவருக்கு இரண்டாம் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.