மெல்லிய உடையில் துல்லிய உ டம்பு திறந்தபடி ஹா-ட் போஸ் கொடுத்த சமந்தா ..!!ரசிகர்களை குஷி படுத்தி கும்முன்னு இருக்கும் சமந்தா ..!!

நடிகை சமந்தா முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும், சமந்தா திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்த கொரோனா பொது முடக்க காலத்தில், அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் ர-த்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர்கள், நடிகைகள் வீட்டில் முடங்கியுள்ளனர். அதே நேரத்தில், நடிகைகள் உடற்பயிற்சி வீடியோக்கள், வித்தியாசமான வேடிக்கையான சவால் வீடியோக்கள், தங்களுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.இந்த நிலையில் அ ச் ச ம் என்பது மடமையடா படத்திற்காக சிம்பு- சமந்தா ஜோடியின் போட்டோஷூட் படங்கள் வெளியாகியுள்ளது.தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே.இவருக்கு மார்க்கெட் மிகவும் குறைவாக இருந்தது .தற்போது தெலுங்கில் உருவான புட்ட பொம்மா என்ற பாடல் மூலம் மக்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்து தற்போது சமந்தாவுக்கு இணையான நடிகையாக இவர் உள்ளார். பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் சமந்தாவின் புகைப்படத்தை வெளியிட்டு இவர் எப்படி பார்த்தாலும் அழகாக இல்லை, என்று கருத்துக் கூறியுள்ளார்,

உடனே தனது ட்விட்டர் பக்கத்தில் வந்து எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரோ ஹே-க் செய்து விட்டார்கள், என்று தனது உதவியாளருடன் சரி செய்து வருவதாகவும் கூறினார், ஆனால் இதனை சமந்தா ரசிகர்கள் விடுவதாக இல்லை .அவரிடம் ம ன் னி ப் பு க் கோருமாறு கேட்டு வருகின்றனர்.’

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.’

Comments are closed.