படு மோசமான க வர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த அட்டகத்தி நடிகை நந்திதா..!! வைரலாகும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவுக்கு புது முகங்களின் வ ரத்து நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே தான் போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நடிகை நந்திதா அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அ றிமுகமானார். கன்னட நடிகையான இவர், அட்டக த்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் பெற்றார்.ஸ்வேதா என்பது நிஜப்பெயர், கர்நாடகாவில் பிறந்தவர். டிவியில் VJ-வாக வேலை பார்த்துள்ளார். எ திர்நீச்சல், முண்டாசுப்பட்டி, கலகலப்பு 2, தேவி 2, ஆகிய படங்கள் நந்திதா ஸ்வேதாக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. தற்போது டாணா என்ற படத்தில் நடித்து படம் வெ ளிவர கா த்துக் கொண்டிருக்கின்றது. இவர் அவ்வப்போது க வர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வி டுவார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.