திருமணத்திற்கு பின் ஒ ட்டுபோ த்த க வ ர் ச்சி யையு ம் காட்டி அ டேங்கப்பா என்று சொல்ல வெய்த்த நடிகை காஜல் அகர்வால்..!-கி றக்கத்தில் திரியும் ரசிகர்கள்..!!

தென்ன்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் இடத்தினை குறைந்த கால கட்டத்தில் இடம்பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். சிறு கதாபாத்திரத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.இவர் சமீபத்தில் நடித்த படங்கள் க வ ர் ச் சிக்கு இடம் கொடுத்து இருந்தது. அதேபோல் பாரிஸ் பாரிஸ் படத்தில் சில எல்லை மீறிய காட்சிகளிலும் நடித்து ச ர் ச்சையை ஏற்படுத்தினார். அப்படத்தின் தமிழ் ரீமேக்காக குயின் படத்தில் நடித்து சில வேலைகள் நடந்து வருகிறது. தற்போது லாக்டவுன் என்பதால் அவர் நடித்து வந்த இந்தியன் 2 படத்தில் நடித்து மீதி படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறார்.அதுபற்றி பேட்டியொன்றில் சில தகவல்களை கூறியுள்ளார். இதுவரையில்லாத கதாபாத்திரத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்திருக்கிறேன். அப்படத்தில் மேக்கப்பிற்காக 4 மணி நேரம் செலவிட்டு வருகிறேன்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.