தாறு மாறு க வர் ச்சி உடையில் DD..! ஹா ட் போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்ட புகைப்படம்..!! இளசுகள் கொண்டாட்டம்..!!

திவ்யதர்ஷினி விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்றால் இவரை கண்மூடி சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய் டிவியின் வளர்ச்சிக்காக உழைத்து உள்ள தொகுப்பாளர்கள் பட்டியலில் முதல் இடம் DD-க்கு தான். தனது வாழ்நாளில் பாதி நாட்களை விஜய் டிவிக்கே அர்ப்பணித்து உழைத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் கலகலப்பாக இருக்கும் என்பதால் DD தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை ரசித்து பார்ப்பார்கள் ரசிகர்கள்.திருமணம் நடந்து விவாகரத்தான பின் மறுபடியும் விஜய் டிவியில் தனது பணியை தொடன்கினார். அவர் செய்யும் செயலை நேசித்து செய்வார். அவரது வாழ்வில் பல சறுக்கல்கள், மனக்கஷ்டங்கள் இருந்தாலும் கொஞ்சம் கூட வெளியில் காட்டாமல் சுற்றி உள்ளவர்களை கலகலப்பாக வைத்து கொள்வர்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.