இளம் நடிகைகளை தூக்கி சாப்பிடும்படி க வர்ச்சி காட்டும் சோனியா அகர்வால்..!! ஷாக்காகும் ரசிகர்கள் ..!!

சினிமாவில் நடிகைகள் நடிக்க வேண்டும் என்றிருந்தால் அவர்கள் அந்நேரத்தில் அவர்களின் மார்க்கெட் அதிகரிக்க வேண்டும். அதற்காக சிறப்பான நடிப்பை படங்களில் காட்டவேண்டியுள்ளது. அந்தவகையில் காதல் கொண்டேன் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனியா அஜர்வால்.இதையடுத்து சக்‌ஷஸ், கோவில், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை 90களில் இடம்பிடித்தார்.இதையடுத்த படங்களில் நடித்தும் படங்களில் நடித்திருந்தால் படங்கள் ஓரளவிற்கு கூட ஓடாமல் இருந்தது. இதனால் படங்கள் கிடைக்காமல் குணச்சித்திர நடிகையாக வளம் வருகிறார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.