குளுகுளுன்னு கும்த்தாவா க வர்ச்சி போஸ் கொடுத்துள்ள அதுல்யா ..!!

டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாக இருப்பவர். அதுல்யா நடித்து இருக்கும் பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றது .இதன் பின்னர் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய ஏமாளி படத்தில் முக்கிய காதாப்பாத்திரத்தில் அதுல்யா நடித்து இருந்தார். காதல் கண்கட்டுதே படம் தான் அதுல்யாவிற்கு நல்லஅடையாளத்தை கொடுத்தது என கூறலாம். தற்போது அதுல்யா சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்தில் நடித்து வருகின்றார்.சமூக வலைத்தளங்களில் நடிகை அதுல்யா எப்பொழுதும் பிசியாக இருப்பவர்.இதையடுத்து ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், அடுத்த சாட்டை, கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

இதையடுத்து க்ளாமராக போட்டோஹுட் எடுத்தும் பிரபலமானார். தற்போது இதுவரையில்லாத வகையில்  சில மோசமான போட்டோஹுட் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

Comments are closed.