தங்கலான் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது மாளவிகா கிடையாது.? யார் இந்த நடிகை தெரியுமா.? நீங்களே பாருங்கள்..

நடிகர் விக்ரம் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு படமாக அமைந்ததை தொடர்ந்து நேற்று வெளிவந்த திரைப்படம் தான் தங்கலால். இந்த திரைப்படம்

 

திரையரங்கில் வெளிவந்து ரசிகல் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றோர் படமாக அமைந்து வருகிறது. மேலும், இந்தத் திரைப்படம் தங்க சுரங்கம் அருகில் வசிக்கும் பழங்குடியினர் பற்றிய கதையை

 

இயக்குனர் பா ரஞ்சித் படமாகி இருப்பார்.. மேலும், ரசிகர்கள் மத்தியில் ஒரு அளவுக்கு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த திரைப்படத்தில் கதாநாயக முதலில் டாஸ்மீக அமர்ந்த நாள் தான் தேர்வாகியுள்ளார் என்பது சமீபத்தில்

 

தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் பிறகு அவரால் நடிக்க முடியாமல் போன காரணத்தினால் தான் இயக்குனர் பா ரஞ்சித் நடிகை மாளவிகா மோகனை தேர்வு செய்துள்ளார் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.