மீண்டும் பாலிவுட்டில் தனுஷ்.. இந்த முறை ஜோடி யார் தெரியுமா.? நீங்களே பாருங்கள்..!!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவரது இயக்கத்தில் நடிப்பில் அவருடைய ஐம்பதாவது

 

திரைப்படம் வெளிவந்த தற்பொழுது நல்ல வரவேற்பு பெற்றோர் திரைப்படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அடுத்தபடியாக நடிகர் தனுசு ஹிந்தியில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே அவர் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ள அந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றோர் படமாகும்.. மேலும், அந்த திரைப்படத்தின் படபிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.. அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகையாக திகழ்ந்துவரும்

 

நடிகை க்ரித்தி சனோன் என்பவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும், இவர் நடிகர் பிரபாஸ் உடன் ஆதி புரூஸ் திரைப்படத்தில் சீதையாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகையாக வலம் வந்தார்…

 

 

 

 

 

Comments are closed.