பிக் பாஸில் இருந்து விலகிய கமல்..!! அவருக்கு பதில் விஜய் சேதுபதி அல்லது நயன்தாரா.. மேலும் விவரம் உள்ளே..!!

விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சியாக திகழ்ந்து வருவதுதான்

 

பிக் பாஸ் இது தற்பொழுது ஏதாவது சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்த சீசனை தொடங்க திட்டமிட்டுள்ளார்கள். மேலும், அந்த நிகழ்ச்சியை தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்த்துக்

 

கொண்டிருந்த நிலையில் தெரிகிறது என்று நிகழ்ச்சி இருந்து விலகுவதாக அறிவித்திருந்தால்.. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் அமைந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் கமலுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியில்

 

யார் தொகுத்து வழங்குவார் யார் சரியாக இருப்பார்கள் என்று தற்போது ரசிகர் மத்தியில் கேள்வியாக எழுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி தற்பொழுது விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக

 

சில தகவல்களும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.. மேலும், இந்த தகவல் வெறும் வதந்தியா அல்லது உண்மையாகவே அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

 

 

 

 

 

 

Comments are closed.