அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட தமிழ் சினிமா பிரபலங்கள்.?

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இவர்களின் திருமணம் கொண்டாட்டம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. மேலும், உலகில் புகழ்பெற்ற பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் எல்லோரும்

 

இவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு பர்பாமென்ஸ் பண்ணியுள்ளார்கள். மேலும், பாலிவுட் செரிமான நட்சத்திரங்களும் அதிக பேர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் பலரும் இந்த திருமணத்திற்கு அழைத்துள்ளார்கள். அவர்கள் நேரில் சென்று திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்கள்.. அந்த வகையில் இவர்கள் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த்

 

நடனமாடிய வீடியோ இணையதளத்தில் பகிரளாகியது தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்துவரும் ரகுமான், அட்லி, ரஜினி, விக்னேஷ் சிவன், நயன்தாரா, ஜோதிகா, சூர்யா போன்ற

 

பிராபளங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.