வடிவேலுவுடன் நடித்த அதே செய்தே ஆகணும்..!! உண்மையை வெளிப்படையாக சொன்ன நடிகை பிரியங்கா..!!

தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருபவர் வடிவேலு. இவர் தன்னுடைய மகிழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

இவர் ஒரு சில பிரச்சினை காரணமாக சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்கும் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். இவருடன் ஏராளமான பிரபலங்கள் பணியாற்றி உள்ளார்கள். அந்த வகையில் பிரபல நகைச்சுவை

 

நடிகை பிரியங்கா என்பவர் இவர் கொடுத்த ஒரு பேட்டில் பல சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் என்னை பொறுத்தவரை நான் வடிவேலுவுடன் நடிப்பதை எனக்கு சுலபமாக இருக்கும்

 

ஒரே ஒரு கஷ்டமான விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால் நான் அவருடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகளில் சிரிப்பதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் மிகப்பெரிய ஒரு சவாலாக இருக்கும்

 

ஏனென்றால் அவருடைய கதாபாத்திரத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் போது சிரிக்காமல் யாராலும் இருக்க முடியாது என்ற நடையை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.