தம்பியின் காதலை நிறைவேற்றி வைத்த யோகி பாபு..!! பேஸ்புக்கில் மலர்ந்த காதல்..!!

சமீபத்தில் யோகி பாபு மட்டும் அவரது நெருங்கிய வட்டாரம் மற்றும் கலந்து கொண்ட திருமணம் பற்றி என சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் யோகி பாபு உடன் பிறந்த தம்பி விஜயன் என்பவர்.

 

சினிமா இயக்குனராகவும் ஆசையில் தான் அண்ணனின் வழிகாட்டுதலில் பயணித்துக் கொண்டிருக்கிறார். மேலும், யோகி பாபுவும் தன் நட்பு வட்டாரத்தில் சிலரிடம் தம்பிக்காக அவ போதை பேசி வாய்ப்பு கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

 

இப்போதைக்கு அண்ணனை கால் சீட் முதலான விஷயங்களை பார்த்துக்கொண்டு அவருடனே இருந்து விஜய் எனக்கு சில வருடங்களுக்கு முன் மைசூரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அந்தப் பெண் வீட்டில்

 

சம்மதம் தெரிவிக்காத நிலையில் தற்போது பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சம்மதம் தெரிவித்துள்ளார்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் யோகி பாபு சொந்த ஊரில் திருமணம் எளிமையாக நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.