திருமணத்திற்கு முன் நண்பர்களுக்கு பேச்சுலர் பாட்டி கொடுத்த அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா..!! நடுக்கடலில் போட்ட ஆட்டம்..!! வைரலாகும் காட்சி இதோ..
நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் மேலும் இவருடைய மகளும் ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், இவருடைய மகள் தம்பி ராமையாவின் மகனே காலித்து வந்த நிலையில்
இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து ஜூன் 10ஆம் தேதி இவருடைய திருமணம் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அதற்கு பல முன்னணி பிரபலங்களை அழைத்துள்ளார்கள்.
மேலும், திருமணத்தை அர்ஜுன் கட்டி இருக்கும் அனுமான் கோவிலில் தான் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் தனது நண்பர்களுக்கு பேச்சுலர் பாட்டி ஐஸ்வர்யா கொடுத்துள்ளார்.
அப்பொழுது அவருடன் அவருடைய தங்கை மற்றும் நண்பர்கள் என எல்லோரும் சேர்ந்து இந்தோனேசியா சென்று அவருடைய பேச்சுலர் பாட்டி கோலாகலமாக கொண்டாடி உள்ளார்கள் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான்…
Comments are closed.