திரிஷாவுடன் இருக்கும் இந்த பெண் யார் தெரியுமா.? வியக்க வைக்கும் புதிய தகவல்..

நடிகை திரிஷா சமீபத்தில் தனது தோழிக்கு பிறந்தநாள் என்று சொல்லி வாழ்த்து தெரிவிக்கும் முயற்சியில் அவருடன் இருக்கும்படி என புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான்

 

தற்பொழுது ரசிகர் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அவருடைய பெயர் ஆஷிஷா ஸ்ரீனிவாசன் அவர் தற்பொழுது நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற திரைப்படத்திலும்

 

இயக்குனர் சங்கர் நடிப்பில் உருவாக்கப்பட்டு வரும் இந்தியன் இரண்டாம் பாகத்திலும் நடிகர் அர்ஜின் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் போன்ற திரைப்படத்தில் லைன் ப்ரொடியூசராக இருந்து வருகிறார். மேலும், விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்தில் கூட

 

நடிகை திரிஷாவுடன் அவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் தோழியாக இருந்து வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அந்த புகைப்படத்தை வெளியிட்டுயுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.